கரூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்ற விழா

49

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக   ( 08.05.2022 ) அன்று  கரூர் தெற்கு நகரத்திற்குட்பட்ட  ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
1.காளியப்ப கவுண்டனூர் பேருந்து நிறுத்தம்.
2. அரசு கலை அறிவியல் கல்லூரி பேருந்து நிறுத்தம்
3. தான்தோன்றிமலை பேருந்து நிறுத்தம்
4. மில்கேட் பேருந்து நிறுத்தம் தாந்தோன்றிமலை
5. தெரசா நகர் பேருந்து நிறுத்தம்
நிகழ்வு ஒருங்கிணைப்பு :

கரூர் தெற்கு நகரம்

நாம் தமிழர் கட்சி
கரூர் சட்டமன்ற தொகுதி
கரூர் மேற்கு மாவட்டம்.