திருவெறும்பூர்  தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

36

திருவெறும்பூர்  தொகுதி சார்பாக துவாக்குடி நகராட்சி வ.உ.சி நகர் பகுதியில் (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று வ.உ.சி நகர் தானி  நிலையம் (Auto stand) அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.  உறுப்பினராய் இணைந்த உறவுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,
திருச்சி மாநகர் மாவட்டம்.

திருச்சி கோபி
9524709848