திருவெறும்பூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு கிளியூர் பத்தாளப்பேட்டை ஊராட்சி

27

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதிக்குட்பட்ட கிளியூர் ஊராட்சி மற்றும் பத்தாளப்பேட்டை ஊராட்சியிலும் (08.05.2022) அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணியளவில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.

தகவல் தொழில்நுட்ப பாசறைச் செயலாளர்,
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி,
திருச்சி மாநகர் மாவட்டம்.

திருச்சி கோபி
9524709848