ஓசூர் தொகுதி மரங்களை வெட்டியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்ககோரி மனு

25

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி:

ஓசூர் சிபிகாட் டி டி கே தொழிற்சாலை முன்பு
இருந்த மரங்களை அடியோடு வெட்டியதை கேள்விப்பட்ட
மேற்கு ஒன்றிய தலைவர் சூரி சுரேஷ் அவர்கள் நமது
உறவுகளை ஒருங்கினைத்து அப்பகுதியில் கிராம
நிர்வாக அதிகாரியிடமும், காவல் துரையிடமும் முறையிட்டு மரங்களை வெட்டியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்ககோரி கடிதம் கொடுத்துள்ளனர்.

மரங்களை வெட்டியது யாராக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

நாகேந்திரன் – 84894 26414
செய்தி தொடர்பாளர்