காஞ்சிபுரம் தொகுதி இன எழுச்சி நாள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

59

மே-18 இன எழுச்சி நாள் சார்ந்த கலந்தாய்வு கூட்டம் (08/05/2022) அன்று மாலை 5 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. கலந்தாய்வில் இன எழுச்சி மாநாட்டிற்கு  தேவையான நிதி திரட்டுதல் பற்றியும் மற்றும் தொகுதியில் முன்னொடுக்க வேண்டிய பணிகளை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திஓசூர் தொகுதி மரங்களை வெட்டியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்ககோரி மனு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – குளச்சல் தொகுதி – பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்