ஒட்டன்சத்திரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

16

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி யில் பாலப்பம்பட்டி ஊராட்சி யில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்