பாபநாசம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

15

பாபநாசம் தொகுதி சார்பாக  புலிக்கொடியேற்றும் நிகழ்வு 22.05.22 அன்று மேலவழுத்தூர் அருகே நடைபெற்றது.

நாள் : *22.05.2022 ஞாயிறு*
நேரம் : *மாலை 3.00 மணியளவில்*
இடம் : *மேலவழுத்தூர், பேருந்து நிறுத்தம்*

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்:
*முஜிபுர் ரஹ்மான்*
*ஜாபர் சாதிக்*
*நஜீர் அஹமத்*

சிறப்பு அழைப்பாளர் :
*புலவர். ந.கிருஷ்ணகுமார்*
மாநில ஒருங்கிணைப்பாளர்

தலைமை :
*நெடுந்தெரு, சா.சுரேஷ்*

முன்னிலை :
*ப.ரஜீஸ்குமார்*
*பா.சு.அப்துல் கலாம்*
*மு.மகேந்திரன்*

செய்தி தொடர்பு :
*ச.அஷ்ரப் அலி*
கைபேசி : 9789153551