விழுப்புரம் தொகுதி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்

12

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கோலியனூர் தேர்க்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய குச்சிபாளையம் என்ற ஊரில் மின்சாரக் கசிவினால் வீடு எரிந்து குடும்பத்தில் உள்ள உடை உணவுப் பொருட்கள் எரிந்து நாசமாயின அந்த குடும்பத்திற்கு தொகுதி சார்பாக அரிசி மளிகை பொருட்கள் வேஷ்டி சேலை கைலி சட்டை பெண்களுக்கு புடவை காய்கறிகள் வழங்கி அந்த குடும்பத்திற்கு ஆறுதல் வழங்கினோம் இந் நிகழ்வில் தொகுதி செயலாளர் முனுசாமி தலைவர் தெய்வசிகாமணி பொருளாளர் பெருமாள் நகர பொறுப்பாளர்கள் தம்பித்துரை பாலமுருகன் நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சி.முனுசாமி
தொகுதி செயலாளர்
7402186639