ஓமலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

93

ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 08.05.2022 அன்று  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் சா.நல்லான், சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் பாலசுப்ரமணியம் மற்றும் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா ஸ்ரீரத்னா அவர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திவேப்பனப்பள்ளி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்