துறைமுக தொகுதி 56வது வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது சகோதரர் நைனா முகமது அப்பாஸ் அலி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி. நாம் தமிழர்💪💪💪💪 சோபன் குமார் செய்தி தொடர்பாளர் எண் :8056125308