திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

21

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் பகுதி 36வது வட்டத்தில் பாரத் எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகில் (22.04.2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,
திருச்சி மாநகர் மாவட்டம்.

திருச்சி கோபி
9524709848

 

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு விழா