திருவெறும்பூர் தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

49

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை (23/04/2022) அன்று மாலை 5.00 மணியளவில் ஊராட்சி தலைவர் இல்லத்தில் தொகுதி செயலாளர் திரு. சோழசூரன் அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது.

தகவல் தொழில்நுட்ப பாசறை,
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,
திருச்சி மாநகர் மாவட்டம்.

திருச்சி கோபி
9524709848

 

முந்தைய செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்