விளவங்கோடு தொகுதி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் புகழ் வணக்க நிகழ்வு

48

விளவங்கோடு தொகுதி சார்பாக 16.12.2021 அன்று விளவங்கோடு ஊராட்சி அலுவலகம்* தமிழர் குடிலில் வைத்து ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி மாணவர் பாசறை மூலம் நடைபெற்றது.

தொடர்பு எண்:- 9385383505

முந்தைய செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு