கள்ளக்குறிச்சி தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு விழா

149

கோடை வெயில் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி பொதுமக்கள் பயன் பேரும் வகையில் 10.04.2022 அன்று காலை 10:00 மணி அளவில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில்* நாம் தமிழர் கட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள * நீர் மோர் பந்தல் திறப்பு விழா* நடைபெற்றது.