கட்சி செய்திகள்மேட்டூர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது ஏப்ரல் 8, 2022 44 மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நினைவுக் கேடயம் வழங்கப்பட்டுள்ளது