விழுப்புரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

42

14/04/2022 புரட்சியாளர் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் தொகுதி சார்பாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள த திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து . புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இதில் மாவட்ட .தொகுதி. நகரம். பாசறை. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சி.முனுசாமி‌ தொகுதி செயலாளர்..
தொடர்பு‌எண்‌7402186639

 

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு