வில்லிவாக்கம் தொகுதி மகளிர் நாள் விழா

33

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதி மாவட்டத் தலைவர் திரு வாகை வேந்தன் மற்றும் தொகுதி செயலாளர் ராஜா தொகுதி துணை செயலாளர் இரா சுதாகர் தொகுதி இணை செயலாளர் கலைவாணன் தொகுதி துணை தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் 98 ஆவது வட்ட கவுன்சிலர் வேட்பாளராக நின்றவர் பா சாந்தி முன்னெடுப்பில் கோபிகிருஷ்ணா திரையரங்கம் அருகில் முருகவேல் திருமண மண்டபத்தில் மகளிர் தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது இவ்விழாவில் 350 மகளிர் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டார்கள் தொடர்புக்கு 9841322784