நத்தம் தொகுதி பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

67

22.03.2022 அன்று நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, #நாம்தமிழர்கட்சி மற்றும் #பசுமை_நத்தம்_அறக்கட்டளை இணைந்து வழங்கும் நீர்மோர் மற்றும் அன்னதான விழா நத்தம் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் அருகே மாநில கொள்கை பரப்பு செயலாளராக சிவசங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது.  இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்