துறைமுகம் தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

35

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்துகொண்ட வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் ஐயா சங்கர் அவர்களுக்கும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் தொகுதி இணைச் செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களுக்கும் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.நாம் தமிழர்💪💪💪💪8056125308