திருவொற்றியூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

75

திருவொற்றியூர் தொகுதி, எண்ணூர் பகுதி, நகராட்சி அலுவலுகத்திற்கு எதிரில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு புகழ் வணக்க செலுத்திவிட்டு, பொது மக்களுக்கு தர்பூசணி மற்றும் மோர் வாங்கப்பட்டது.

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஅரியலூர் மாவட்டம் சட்ட மாமேதை அம்பேத்கார் பிறந்த நாள் விழா