திருவள்ளூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

25

நாள் : 14-04-2022
இடம் : திருவள்ளூர்
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெ.என்.சாலையில் உள்ள அண்ணலின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்திய திருவள்ளூர் தொகுதி பொருப்பார்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

பதிவு செய்தவர் : ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909