கட்சி செய்திகள்திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான் டிசம்பர் 12, 2015 45 இன்று(12-12-15), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கினார்.