அம்பத்தூர், திரு.வி.க நகர் மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்

42

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(11-12-15) அம்பத்தூர்,திரு.வி.க நகர் மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.