சேலம் வடக்கு தொகுதி இலவச இரத்த பரிசோதனை முகாம்

53

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி*
*8வது கோட்டம்* முன்னெடுத்த
*இலவச இரத்த பரிசோதனை முகாம் மற்றும் நீர் மோர் நிகழ்வு*
சிறப்பாக நடைபெற்றது.
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

*தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்…!!!*
நாம் தமிழர் கட்சி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக *இலவச இரத்தப் பரிசோதனை முகாம் மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்வு*  சிறப்பாக நடைபெற்றது.

இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி.
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி,
சேலம் மாநகர் மாவட்டம்.