காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்-மோர் குடில் திறக்கும் நிகழ்வு

53

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டு இருக்கும் நீர் -மோர் குடில் மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து சித்திரை – 1-ம் நாளான (14/04/2022) நகர் புறத்தில் மேலும் நான்கு இடங்களில் குடிநீர் குடில் நிறுவி திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி ,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திபுதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எரிபொருள் மற்றும் எரிவாயு வேலையற்றத்தைக் கண்டித்து
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்-மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு