திருவெறும்பூர் தொகுதி மக்கள் குறைகேட்பு பயணம்

86

திருவெறும்பூர் தொகுதி சார்பாக முதல் களப்பணியாக 07.03.2022 அன்று  திங்கட்கிழமை  அரியமங்கலம் கோட்டம், உக்கடை, வட்டம் எண் 16ல் பொது மக்களை சந்தித்து குறை கேட்கும் நிகழ்வு மதியம் சுமார் 3 மணியளவில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திதிருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்தி“விழித்தெழு தமிழா” – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும் அரசியல் கருத்தரங்கம்