இராதாபுரம் தொகுதி புகார் மனு அளித்தல்

17

22.03.22 செவ்வாய்க் அன்று இராதாபுரம் தொகுதியின் சுற்றுசூழல் பாசறையின் சார்பாக அதிக எடையுடன் வடக்கன்குளம்.-காவல்கிணறு சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்லுவதை தடை கோரி இராதாபுரம் வட்டாச்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது

 

முந்தைய செய்திஇராதாபுரம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்புவிழா
அடுத்த செய்திசெங்கம் தொகுதி) ஹிஜாப் அணிய தடை நீக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்