இராதாபுரம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்புவிழா

62

ஞாயிறு 20.03.22 அன்று மாலை 4.00 மணியளவில் இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் தனக்கர்குளம் பஞ்சாயத்து சிவசுப்பிரமணியாபுரத்தில் கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சிவக்குமார் அண்ணன் அவர்கள் திறந்து வைத்தார்.

 

முந்தைய செய்திசிவகாசி சட்டமன்றத் தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇராதாபுரம் தொகுதி புகார் மனு அளித்தல்