தமிழ் திருவிழா.
வால்பாறை தொகுதி சார்பாக தமிழ் திருவிழா முன்னேடுக்கப்பட்டது…
பாராளுமன்ற பொறுப்பாளர் மருத்துவர் நா. சுரேசு குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து இந்த விழாவில் கலந்து கொண்ட உறவுகள் அனைவரும் முடிந்தவரை தமிழ் சொற்களை பயன்படுத்துவது எனவும் தமிழில் கையெழுத்து இடுவது எனவும் உறுதி ஏற்கப்பட்டது.
பதாகையில் தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வை பாரளுமன்ற பொறுப்பாளர் மரு. சுரேசுகுமார் தொடங்கி வைக்க அனைத்து உறவுகளும் அந்த பதாகையில் தமிழில் கையெழுத்து இட்டனர்.