க.எண்: 2025020055
நாள்: 08.02.2025
அறிவிப்பு:
வழக்கறிஞர் பாசறை மாவட்டச் செயலாளர்கள் நியமனம் – 2025 | |||
மாவட்டம் | செயலாளர் பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
வட சென்னை | பா.வினோத் குமார் | 17929521457 | ஆர்.கே. நகர் – 09 |
மத்திய சென்னை | வி.மகேஷ் குமார் | 12433536516 | அண்ணாநகர் – 138 |
திருப்பத்தூர் | மு.மாறப்பாண்டியன் | 06371839140 | திருப்பத்தூர் (வேலூர்) – 188 |
திருப்பூர் | நா.சரவணன் | 32698543584 | திருப்பூர் தெற்கு 93 |
செங்கல்பட்டு | சுப.சண்முகம் | 01440795736 | தாம்பரம் – 43 |
விருதுநகர் | மு.முத்துவேல்நாச்சியார் | 24506881597 | சாத்தூர் – 396 |
தஞ்சாவூர் | சு.செந்தமிழ்ச் செல்வன் | 12528645880 | பட்டுக்கோட்டை – 86 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி