உறையூர் -புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு.

25

13.12.2020திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள உறையூர் 58வது வார்டு டாக்கர் ரோடு (கஸ்தூரி ரங்கன் பள்ளி எதிர்புறம்) புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பொருளாதார உதவி மற்றும் உடல் உழைப்பு கொடுத்த அனைத்து களப்போராளிகளுக்கும் , கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துகள்.

 

முந்தைய செய்திஆத்தூர்(திண்டுக்கல்) – புதிய வேளாண் சட்டம் திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – அப்துல் ரவூப் புகழ் வணக்க நிகழ்வு