நீலகிரி பாராளுமன்ற தொகுதி கல்ந்தாய்வு கூட்டம்

76

13/3/22  அன்று மாநில பொறுப்பாளரும் நீலமலை பாராளுமன்ற பொறுப்பாளருமான ஐயா பென்சமின் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டது.