திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

16
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நமது தாய் மொழி காக்க தங்கள் இன்னுயிர் ஈகம் செய்த மொழிப்போர் ஈகியர்களுக்கான மலர்வணக்க நிகழ்வு 26.01.2022 அன்று காலை 10:00 மணியளவில் 3 இடங்களில் நடைப்பெற்றது.
முந்தைய செய்திதிருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்பாட்டம்
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர்  தொகுதி – கலந்தாய்வு கூட்டம்