செய்யாறு தொகுதி பல்லாவரம் கிராமம் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

34

செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் பல்லாவரம் கிராமத்தில் புலி கொடியேற்ற நிகழ்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் கதிரவன் இணைச் செயலாளர் சுகுமார் குருதிக்கொடை பாசறைச் செயலாளர் செந்தில் முருகன் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் தீர்த்தகிரி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் பஞ்சமூர்த்தி மற்றும் வெம்பாக்கம் ஒன்றிய பொறுப்பாளர்கள் கோபி கலைவாணன் ஆகியோருடன் பல்லாவரம் கிராம பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.