செங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

75

20.03.2022 அன்று காலை 10 மணியளவில் செங்கம் தொகுதிக்குட்பட்ட செங்கம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்செங்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
“துளி துளியாய் இணைவோம் பெருங்கடலாய் திரள்வோம்”
“மாற்றம் என்பது சொல் அல்ல செயல் என்பதை நிரூபிப்போம்”
நாம் தமிழர்!

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)
தொ.எண்:6381906863

 

முந்தைய செய்திசெய்யாறு தொகுதி கனி இலுப்பை கிராமம் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருவைகுண்டம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு