பாபநாசம் தொகுதி சிறைவாசிகள் விடுதலைக்காக கண்டன ஆர்ப்பாட்டம்

11

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்💐
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த மாநில,மாவட்ட பொறுப்பாளர்களுக்கும். பாபநாசம் சட்டமன்ற தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் புரட்சிகர வாழ்த்துக்கள்💫
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று சிறப்பாக நடத்திய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐

பாபநாசம் சட்டமன்ற தொகுதி🙏🏼