சிவகாசி தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

29

சிவகாசி தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜனவரி 09, 2022 காலை 07.00 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி சித்துராஜபுரம் ஊராட்சி அய்யனார் காலனியில் நடைபெற்றது.
7904013811