குளச்சல் தொகுதி மாத கலந்தாய்வு

16

நாம் தமிழர் கட்சியின் குளச்சல் தொகுதிக்குட்பட்ட முளகுமூடு பேரூராட்சியின் கலந்தாய்வு அன்று  26/02/2022 மாலை 6 மணிக்கு நாம் தமிழர் கட்சி முளகுமூடு பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து பேரூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கலந்தாய்வில்
முளகுமூடு பேரூர் இளைஞர் பாசறை
நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.