பவானிசாகர் தொகுதி தமிழ்த் திருவிழா

28

தேதி : 27/02/2022.
நாள் : ஞாயிற்றுக்கிழமை
இடம் : சத்தியமங்கலம் மற்றும் புளியம்பட்டி
நிகழ்வு: தமிழ்த்திருவிழா-2022.

🙏🏻அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏🏻
இன்று (27/02/2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் தமிழ்த்திருவிழா-2022 யை முன்னிட்டு பவானிசாகர் தொகுதி சார்பாக சத்தியமங்கலம் மற்றும் புளியம்பட்டி நகர பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சங்கம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உட்பட்ட கடைகளின் பெயர்களை மொழிகளின் தாய் தமிழ் மொழியில் வைக்க அறிவுறித்தி கோரிக்கை மனுவானது அளிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி மாத கலந்தாய்வு