தலைமை அறிவிப்பு: சைதாப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

88

க.எண்: 2022010042

நாள்: 21.01.2022

அறிவிப்பு: சைதாப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.மனோகரன் 00325106097
துணைத் தலைவர் வா.இளையராஜா 00320977713
துணைத் தலைவர் ந.விமல்குமார் 00431911520
செயலாளர் ஜா.இராஜகுமாரன் 00320881359
இணைச் செயலாளர் க.சத்தியா 00431866294
துணைச் செயலாளர் மோ.குருசரன் 00431292475
பொருளாளர் த.புகழேந்தி 00431981199
செய்தித் தொடர்பாளர் கு.விவேக் 00431949865
சைதாப்பேட்டை மேற்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் லூ.ஜோசப் 00320729876
துணைத் தலைவர் ச.வெங்கடேசன் 00320954897
துணைத் தலைவர் தா.டேனியல்ஆபிரகாம் 12446379765
செயலாளர் மூ.சுரேசு 00320071641
இணைச் செயலாளர் ம.குப்பன் 00320712724
துணைச் செயலாளர் ச.சண்முகம் 15676656248
பொருளாளர் அ.ஹேமசந்திரன் 00320046447
     
   
 
சைதாப்பேட்டை கிழக்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் ஜெ.தாமோதரன் 11174374806
துணைத் தலைவர் ரெ.இளையபெருமாள் 00431074731
துணைத் தலைவர் கோ.மனோகரன் 16597937826
செயலாளர் பா.செல்வகுமார் 17915118963
இணைச் செயலாளர் ப.கமல் 00431224966
துணைச் செயலாளர் ஏ.குணசேகரன் 17472601049
பொருளாளர் ஜெ.விக்னேஷ்வர் 00320293461

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சைதாப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி