தலைமை அறிவிப்பு – சேலம் ஆத்தூர் மண்டலம் (ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

57

க.எண்: 2025040400

நாள்: 19.04.2025

அறிவிப்பு:

சேலம் ஆத்தூர் மண்டலம் (ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

சேலம் ஆத்தூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
சேலம் ஆத்தூர் மண்டலப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.இராகவன் 10949922513 44
செயலாளர் சு.சந்திரா 18983664823 160
சேலம் ஆத்தூர் பெரியகல்வராயன்மலை மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககம் –
49
தலைவர் மோ.மோகன்ராஜ் 7348498298 34
செயலாளர் இல.சத்தியராஜ் 17047634749 7
பொருளாளர் மு.பிரபாகரன் 16489466050 27
செய்தித் தொடர்பாளர் நா.சின்னதுரை 10050346165 23
சேலம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் மாவட்டப் பொறுப்பாளர்கள்

வாக்ககம் – 49

தலைவர் மா.பன்னீர்செல்வம் 18244243071 73
செயலாளர் கா.வீரபத்திரன் 10434506627 54
பொருளாளர் சி.பூபதி 10050858125 67
செய்தித் தொடர்பாளர் பெ. கார்த்திக் 18503413668 42
சேலம் ஆத்தூர் கல்பகனூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககம் –
50
தலைவர் அ.சசிகுமார் 11431842631 97
செயலாளர் சு.சதீசுபாபு 14903237424 95
பொருளாளர் சி.அருள்மணி 15916816604 107
செய்தித் தொடர்பாளர் த.கோபிநாதன் 16611319808 97
சேலம் ஆத்தூர் மல்லியகரை மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககம் –
40
தலைவர் ப.சிவமணி 18288179396 248
செயலாளர் இர.செல்வகுமார் 13535609188 249
பொருளாளர் இரா.சரவணன் 14158772256 256
செய்தித் தொடர்பாளர் இரா.இளங்கீரன் 18491343183 240
சேலம் ஆத்தூர் நரசிங்கபுரம் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககம் –
34
தலைவர் ஆ.லாசர் பிரவீன்குமார் 13735888103 216
செயலாளர் அ.தங்கராசு 14483589431 120
பொருளாளர் கு.முத்து 13835588878 225
செய்தித் தொடர்பாளர் வே.தரணிதரன் 13183671405 228
சேலம் ஆத்தூர் ஆத்தூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககம் –
35
தலைவர் செ.முகமதுசலீம் 07546745886 167
செயலாளர் வ.பிரபாகரன் 15677694374 142
பொருளாளர் ச.கௌதம் 16856358916 151
செய்தித் தொடர்பாளர் பா.அஜித்குமார் 12123504483 158
சேலம் ஆத்தூர் அப்பமசமுத்திரம் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககம் –
35
தலைவர் ஆ.நேசபிரபு 12403977443 189
செயலாளர் மு.இரவிகுமார் 13249442977 145
பொருளாளர் கொ.சந்தோஷ்குமார் 16500513589 133
செய்தித் தொடர்பாளர் ஆ.சாமுவேல் 16863220212 162
சேலம் ஆத்தூர் அம்மம்பாளையம் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககம் –
37
தலைவர் ஆ.மாதேஸ்வரன் 13572632291 197
செயலாளர் து.மாரிமுத்து 16449507133 263
பொருளாளர் க.மணிகண்டன் 14310419398 198
செய்தித் தொடர்பாளர் கி.கோவிந்தராஜ் 18235456442 276

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் ஆத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சென்னை இராதாகிருஷ்ணன் நகர் மண்டலம் (இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை