தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

44

க.எண்: 2022010041

நாள்: 21.01.2022

அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.வீரராகவன் 00322327924
துணைத் தலைவர் நா.ஆனந்தராசு 00445495880
துணைத் தலைவர் வெ.வெங்கடேசன் 00335862650
செயலாளர் இல.ஆதிகேசவன் 00445129717
இணைச் செயலாளர் பி.கிஷோர்குமார் 00445758429
துணைச் செயலாளர் கு.நாகராஜன் 43514284330
பொருளாளர் மு.முருகன் 00329019642
செய்தித் தொடர்பாளர் இரா.விக்னேசுவரன் 00320003913
தியாகராய நகர் கிழக்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் அ.௧.அஜீஸ்அஹமத் 00445529438
துணைத் தலைவர் சி.சரவணன் 15429655195
துணைத் தலைவர் ம.செந்தில்குமார் 15430873840
செயலாளர் தி.சாமத்துரை 00445474615
இணைச் செயலாளர் பா.இராசபார்த்திபன் 27521461996
துணைச் செயலாளர் அ.கண்ணன் 15977928164
பொருளாளர் வி.மரியாஅந்தோணிரூபன் 00325201538
செய்தித் தொடர்பாளர் சி.சிவக்குமார் 12636589519
   
தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(..)
தியாகராய நகர் மேற்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் பா.ஸ்ரீராமகிருஷ்ணன் 11874770832
துணைத் தலைவர் க.சதீஷ் 18554943892
துணைத் தலைவர் இரா.ஸ்ரீராம் 00322810854
செயலாளர் ப.வினோத் 00445312926
இணைச் செயலாளர் அ.முத்துகுமார் 00445862557
துணைச் செயலாளர் இரா.பிரதீப்பாரதி 00445387595
பொருளாளர் ம.பிரசன்னா 12388646102
செய்தித் தொடர்பாளர் ச.ஜான்சன் 18607739785

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி