தலைமை அறிவிப்பு: ஆயிரம்விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

128

க.எண்: 2022010043

நாள்: 21.01.2022

அறிவிப்பு: ஆயிரம்விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் சூ.விசயகுமார் 00329249757
துணைத் தலைவர் கோ.ஸ்ரீதர் 16350193238
துணைத் தலைவர் க.ஜலீல்அன்சாரி 00351346061
செயலாளர் ம.முகமதுஹாரூன் 16280149665
இணைச் செயலாளர் க.இராமகிருஷ்ணன் 00329753762
துணைச் செயலாளர் இரா.இரவிக்குமார் 11665970814
பொருளாளர் பா.தங்கமுருகன் 22444653294
செய்தித் தொடர்பாளர் பா.இரமேஷ் 18720771284
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சா.டேனியல்குமார் 11662391382
இணைச் செயலாளர் கோ.சதிஷ்குமார் 00329817617
துணைச் செயலாளர் இரா.சுரேஷ் 14881439549

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆயிரம்விளக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சைதாப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திவால்பாறை தொகுதி பொங்கல் கைபந்து போட்டி