மானாமதுரை தொகுதி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

28

சனவரி15, தை இரண்டாம் நாள் உழவர் திருநாளன்று மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திருப்புவனம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம், “நம்மாழ்வார் குடில்” சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் மூ.குகன் மூர்த்தி அவர்களது தலைமையில், மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயலாளர் ச.ஆனந்தன் அவர்களது முன்னிலையில் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்கள், மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், அனைத்து நிலை பாசறை பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திஆலங்குளம் தொகுதி மொழிப்போர் ஈகி நடராசன் மற்றும் தேவநேயபாவாணர் நிகழ்வேந்தல்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றப்பட்டது