மடத்துக்குளம் – உடுமலை தொகுதி – தமிழ் நாள் விழா

27

(15-01-2022) தை’2 திருவள்ளுவர் தின’த்தை முன்னிட்டு உடுமலை, அய்யலு மீனாட்சி நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு  உடுமலை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் இருந்து கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஓன்றுகூடி பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.