திருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை முகாம்

132

05.12.21 அன்று திருச்செங்கோடு நகரம் சூரியம்பாளையம் பகுதியில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது. இதில் 30 அலகு குருதிக்கொடை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபுதுச்சேரி காலாப்பட்டு தொகுதி -ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு