ஐயா முத்துராமலிங்கத் தேவர் மலர்வணக்க நிகழ்வு- மதுரை

78

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 113 வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள ஐயா முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி  மதுரை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..

முந்தைய செய்திதமிழ் நாட்டு கொடியேற்றும் விழா- பர்கூர் சட்டமன்ற தொகுதி –
அடுத்த செய்திபுதுச்சேரி விடுதலைநாள் மற்றும் தமிழ்நாடுநாள் -தட்டாஞ்சாவடி தொகுதி