குறிஞ்சிப்பாடி தொகுதி விளையாட்டு வீரர்களுக்கு ஆடை பரிசளிக்கும் நிகழ்வு

16

தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி *நடுவண் ஒன்றியம்,வழுதலம்பட்டு கிராமத்தில் 22.01.2022 அன்று கைப்பந்து வீரர்களுக்கு மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன் ,குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி வேட்பாளர் அக்கா சுமதிசீனிவாசன்,நடுவண்ஒன்றிய தலைவர் சுரேஷ், நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன்,அவர்கள் முன்னிலையில் ஆடைகள் வழங்கப்ட்டது.
நன்றி
இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
தொகுதி செய்திதொடர்பாளர்.

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர்கள் நியமனம்
அடுத்த செய்திவேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையை இரு மடங்காக உயர்த்துவதா? – சீமான் கண்டனம்