தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

328

க.எண்: 2022010047

நாள்: 17.01.2022

அறிவிப்பு:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியைச் சார்ந்த இரா.கனகபிரியா (10802287776) அவர்கள் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின்  விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும்,

சேலம் மாவட்டம் சேலம் தெற்கு தொகுதியைச் சார்ந்த இரா.ஞானவேல் (17529830086) அவர்கள் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின்
சேலம் மாவட்டச் செயலாளராகவும்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியைச் சார்ந்த க.பிரபாகரன் (05349071568) அவர்கள் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகவும்,

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியைச் சார்ந்த சி.கதிர்காமன் (03462274954) அவர்கள் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின்
கடலூர் மாவட்டச் செயலாளராகவும்
நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி விளையாட்டு வீரர்களுக்கு ஆடை பரிசளிக்கும் நிகழ்வு