தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை 2021

408

தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்
நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை (மண்ணடி) | நாம் தமிழர் கட்சி

தமிழினப் போராளி பழநிபாபா அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும்
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி
29-01-2021 அன்று மாலை 05 மணியளவில், சென்னை, மண்ணடி,
தம்புச்செட்டி வீதியில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு இணைந்து நடத்திய நினைவேந்தல் பொதுக்கூட்டம்
நடைபெற்றது.

——————————
நினைவேந்தல் உரையாற்ற்றியவர்கள்:
——————————
அ.வினோத்
மாநிலப் பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

அருட்பணி மைபா சேசுராஜ் அடிகளார்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசிய கிறித்தவர் இயக்கம்

சோழன் மு.களஞ்சியம்,
நிறுவனர்/ தலைவர், தமிழர் நலம் பேரியக்கம்

சாகுல் அமீது
தலைவர், இஸ்லாமிய சேவை சங்கம்

தடா அப்துல் ரஹீம்
தலைவர், இந்திய தேசிய லீக் கட்சி

செ.முத்துப்பாண்டி
நிறுவனர்/ தலைவர், மருது மக்கள் இயக்கம்

இரணியன்
வனவேங்கைகள் கட்சி


——————————
நினைவேந்தல் பேரூரை:
——————————
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி